திமுக ஆட்சியில் உணவுப் பொருட்களில் விலை அதிகரித்து விட்டது - கவுதமி

0 530

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையத்தில் பிரச்சாரம் செய்த நடிகை கவுதமி, திமுக ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களில் விலையும் ஏறிவிட்டதாக கூறினார்.

தொடர்ந்து, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு வாக்கு கேட்டு திருச்செங்கோட்டில் நடிகை கவுதமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments