நல்லவர்கள் நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் - கமல்ஹாசன்

0 302

நல்லவர்கள் நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஆணையூர் பகுதியில் பேசிய கமல், நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் ரயில் போக வேண்டிய இடத்துக்கு போய் சேரும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments