கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பரப்புரை
மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை நிச்சயமாக குறைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து தக்கலையில் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் மீன் ஏற்றுமதிக்கான மீன் பதப்படுத்தும் நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Comments