சேலம் பாமக வேட்பாளர் ஆண்ணாதுரையை ஆதரித்து அன்புமணி பிரச்சாரம்
சேலம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஆண்ணாதுரையை ஆதரித்து மெய்யனூரில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும் என கடந்த 30 ஆண்டுகளாக இரு திராவிட கட்சிகளும் கூறிவருவதாக விமர்சித்தார்.
பனமரத்தப்பட்டி ஏரியை தூர் வாரினால் சேலம் நகர மக்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் தேவைப்படும் ஒரு டி.எம்.சி.தண்ணீரை அதில் சேமிக்க முடியும் என்றார்.
Comments