சிங்கிளாக ... ஓட்டு கேட்க தனி தெம்பு வேணும் மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன் - சுயேட்சை ..!

0 358

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான ஜெய் சங்கர் மணியன் கழுத்தில் ஸ்பேனர்களை மாலையாக அணிந்தபடி, சிங்கிளாக இரு சக்கர வாகனத்தில் சென்று கிராமங்களில் வாக்கு சேகரித்தார்

மாற்றம் வேண்டும் என்று அவர் பேசியதை கண்டு, யார் பெற்ற பிள்ளையோ ? என்று வியப்புடன் பார்த்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments