இன்னும் ஜெயிக்கவே இல்லை அதற்குள்ளவா..? “மாணிக்க தாகூர் பட்டாசு மந்திரி” - கே.கே.எஸ்.எஸ்.ஆர்

0 293

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தாயில்பட்டியில் வாக்கு சேகரித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வெற்றி பெற்றால் அவருக்கு பட்டாசு அமைச்சர் பதவியை கேட்டு வாங்குவோம் என்று
கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments