ஓப்பனிங் நல்லா இருக்கு... பினிசிங் சரியில்லையே.. காங்கிரசுக்கு.. உதயசூரியனில் வாக்கு கேட்ட அமைச்சர்

0 291

கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர் செல்வம், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கூறிவிட்டு , கீழேயிருந்து கை சின்னம் என்று சொல்கிறீர்களான்னு பார்த்தேன்னு சமாளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments