குடிகார பயலுக ஆட்சிய ஒழிக்க வேணும்.. பா.ம.க பிரசாரத்தில் பொங்கிய முதியவர்

0 343

திண்டுக்கல் பா.ம.க வேட்பாளர் திலகபாமா, கோபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாக்கு கேட்ட போது திடீரென ஒரு முதியவர் பிரச்சார வாகனத்தில் ஏறி வேட்பாளருக்கு சால்வை அணிவித்து விட்டு மைக்கை வாங்கி பேசிய அவர் தமிழ்நாட்டில் உள்ள குடிகார பயலுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று ஆவேசமானார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments