ஆ.ராசாவிடம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சம்பவம் பதிலுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்ன ஆ.ராசா..!

0 371

மேட்டுப்பாளையத்தில் கொத்துவா பள்ளி வாசல் முன்பு அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ இளைஞர்கள், அந்தவழியாக வந்த நீலகிரி திமுக வேட்பாளர் ராசா காரை மறித்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனர்

அதிமுகவினர் கொடுத்த துண்டுபிரசுரத்தை வாங்கிக் கொண்ட ஆ.ராசா அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை கூறினார்

இதை கண்டு அங்கு வந்த திமுகவினர் உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூச்சலிட, பட்டதெல்லாம் போதும் இரட்டை இலையே போதும் என்று எதிர்குரல் எழுப்பியதால் ராசாவின் கார் கிளம்பியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments