மதுரை பா.ஜ.க வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து அமித் ஷா நாளை பிரச்சாரம்

0 219

உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரையில் நாளை மாலை 6 மணிக்கு ஆரியபவன் முருகன் கோயிலில் தொடங்கி விளக்குதூண் பகுதி வரை ரோடு ஷோ நடத்துவார் என மதுரை தொகுதி பா.ஜ.க வேட்பாளர்  ராம சீனிவாசன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பவர்களுக்கு அ.தி.மு.கவில் சீட் கொடுக்கும் நிலை தற்போது இருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments