சென்னை மாநகரக் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்... இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும்

0 211

சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று சிறப்பு வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறையில் சுமார் 19 ஆயிரம் தபால் வாக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments