திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட அதிமுகவினர்

0 208

மேட்டுப்பாளையம் உதகமண்டலம் சாலையில் உள்ள கொத்துவா பள்ளிவாசலில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை முடித்து வெளியே வரும் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுகவினர், அந்த வழியாக வந்த நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவிடம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டனர்.

அவர்களிடம் ஆ.ராசா கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு புறப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments