காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி பிரச்சாரம்

0 153

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, பிள்ளையார்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி, யாரால் 64 நாட்கள் ஜெயிலுக்கு, தான் செல்ல நேர்ந்ததோ அவரது புகைப்படத்தை மகளிர் துடைப்பத்தால் அடித்ததாக ஒருமையில் கூறினார்.

நடிகை குஷ்புவை கொச்சைப்படுத்தி பேசியதாக கிருஷ்ணமூர்த்தி கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments