அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து கார்த்திக் பரப்புரை

0 385

மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பனங்காடியில் மக்கள் உரிமை காக்கும் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் பரப்புரையில் ஈடுபட்ட போது, ஆட்சியாளர்களுக்கு பதவி ஆசை இருந்தால் மட்டும் போதாது நல்ல திறமையும் வேண்டும் என குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments