ராமநாதபுரத்தில் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரச்சாரம்

0 219

நடைபெறும் மக்களவைத் தேர்தலில் திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், தொகுதியில் எத்தனை ஓ.பி.எஸ்.கள் நின்றாலும் பலாப்பழச் சின்னத்தில் நிற்பவர் தான் ஒரிஜினல் ஓ.பி.எஸ் என்பது மக்களுக்கு தெரியும் என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments