முதலமைச்சர் 1924-ல் வாழ்கிறாரா? 2024-ல் வாழ்கிறாரா? - அன்புமணி கேள்வி

0 351

தருமபுரியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி அரூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பி.எச்.டி படித்துள்ளார் என்றும், 3 முறை அமைச்சராக இருந்தும் தருமபுரிக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments