மூதாட்டியின் வாயில் குச்சி ஐஸ் வைத்த செஞ்சி மஸ்தான்.. என்ன இது விளையாட்டு.. சின்னபுள்ளதனமா இருக்கு ?

0 437

ஆரணி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து வெங்கந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு நின்ற ஐஸ் வியாபாரியை அழைத்து மொத்தமாக ஐஸ் பெட்டியை வாங்கினார். அந்த பெட்டியில் இருந்த குச்சி ஐஸ்ஸை மூதாட்டி ஒருவரது வாயில் வைத்து அனுப்பி வைத்தார் அமைச்சர் மஸ்தான்

தொடர்ந்து ஒவ்வொரு திமுக தொண்டருக்கும் வெயிலுக்கு இதமாக வாயில் குச்சி ஐஸ்ஸை வைத்து விட்ட அமைச்சர் மஸ்தான், பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments