பெண்களுக்கு இனி மாதம் ரூ 2000... திமுக வேட்பாளர்..! வாக்கு கேட்ட சங்கமித்ராவை வியக்க வைத்த பெரியவர்..!

0 529

மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பல இடங்களில் பெண்கள் குறைகூறிக் கொண்டிருக்க, உதயசூரியனுக்கு வாக்களித்தால் மகளிருக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறி தர்மபுரி திமுக வேட்பாளர் மணி மலைகிராமங்களில் வாக்கு சேகரித்தார்

தர்மபுரி பா.ம.க வேட்பாளரான தனது தாய் சவுமியாவை ஆதரித்து மகள் சங்கமித்ரா அன்புமணி காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில் வாக்கு சேகரித்த போது அவருடன் பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்

ஒரு கடையில் வாக்கு கேட்ட போது , உங்கள் அப்பா தான் என் உயிரை காப்பாற்றினார் எனது ஓட்டு உங்களுக்கு தான் என்று சங்கமித்ராவிடம் பெரியவர் உறுதி அளித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments