கோவை தொகுதி நா.த.க வேட்பாளர் கலாமணியை ஆதரித்து சீமான் பரப்புரை

0 241

மக்களுக்கு சுத்தமான, தரமான குடிநீர் வழங்க கூட இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணியை ஆதரித்து சிங்காநல்லூரில் பரப்புரை மேற்கொண்ட போது பேசிய அவர், மாற்றம் என்பது சொல்லாக அல்லாமல் செயலாக வரவேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments