பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்

0 244

புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களுக்குப் புதிய திட்டங்கள் கொண்டுவருவதற்கு பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கோரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மீனவர்கள், 7 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதிக்கு வந்த முதலமைச்சர், தங்களது கோரிக்கைகள் குறித்து ஏதும் பேசாமல் சென்ற அதிருப்தியில், அவருடன் வந்த அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments