திருச்சி அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம்

0 163

தி.மு.க.வுக்கு உதவி செய்யும் வகையில் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக போட்டியிடுவதாக, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து புதுக்கோட்டையில் அவர் வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments