புதுச்சேரி அருகே ரூ.3.50 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்.. பிரபல நகை கடைகளுக்கு எடுத்து செல்லப்பட்ட நகைகள் எனத் தகவல்

0 223

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் உள்ள தங்க நகை பட்டறையில் இருந்து புதுச்சேரியில் உள்ள 4 பிரபல நகை கடைகளுக்கு நகைகளை எடுத்து செல்வதாக மினி வேன் ஓட்டுநர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments