காங்கிரஸ் கட்சியினர் இருபிரிவாக பிரிந்து பரஸ்பரம் வாக்குவாதம் - மோதல்

0 295

அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர்.

தனித்தனியாக பிரச்சாரம் செய்த அரக்கோணம் நகர தலைவர் பார்த்தசாரதி மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல் ராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments