அ.தி.மு.க வினர் இடையே மோதல்... வேட்பாளர் பிரசார வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

0 458

அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரேம்குமாரின் பிரசார வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ தன்சிங் உடன் பல்லாவரம் பகுதியில் வேட்பாளர் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, நிர்வாகி ராஜப்பா என்பவரின் ஆதரவாளர்கள் தன்சிங்கை கீழே இறங்கச் சொல்லியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments