அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மறுத்த திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் மாலை அணிவித்தது விதிமுறை மீறலா ?

0 417

மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் ஆதரவாளர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன், தென்கீரனூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க மறுத்து காரில் இருந்து இறங்க மறுத்தார்.

மாலையெல்லாம் வாங்கி வச்சிருக்கோம் , நாங்களே போட்டுக்கறோம் சிலைக்கு கீழே வந்தாவது நில்லுங்கள் என்று கூறி வி.சி.கவினர் அடம்பிடித்ததால், போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு மலையரசன் கிளம்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments