சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ

0 750

சென்னை பாண்டி பஜாரில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ

சென்னை தி. நகரில் கையில் தாமரைச் சின்னத்தை ஏந்தியபடி பிரதமர் மோடி ரோடு ஷோ

வேட்டி, சட்டை, காவி நிற அங்கவஸ்திரம் அணிந்து ரோடு ஷோவில் பிரதமர் பங்கேற்பு

பிரதமருடன் ரோடு ஷோ வாகனத்தில் சென்னையில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் உடன் உள்ளனர்

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் தாமரைச் சின்னத்துடன் பங்கேற்பு

தென் சென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டி

மத்திய சென்னை தொகுதியில் வினோஜ் பி. செல்வம் பா.ஜ.க. வேட்பாளராக போட்டி

வட சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் பால் கனகராஜ்

சாலையின் இரு புறங்களிலும் திரண்டவர்கள் மலர்கள் தூவி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

பிரதமரை நோக்கி மோடி.. மோடி.. என்று முழக்கம் எழுப்பி வரவேற்கும் பா.ஜ.க. தொண்டர்கள்

சென்னை பாண்டி பஜார் தியாகராய சாலையில் பிரதமரின் ரோடு ஷோ நடைபெற்று வருகிறது

மா.பெ.சி. சிலையை கடந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பை நெருங்கியது பிரதமரின் ரோடு ஷோ

பறை இசை வாசித்தும் மேள வாத்தியங்கள் முழங்கவும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சாலையோரம் திரண்டவர்கள் பிரதமரை தங்கள் செல்ஃபோனில் படம் எடுக்க ஆர்வம்

பிரதமரின் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி வரவேற்பளிக்கும் பா.ஜ.க. தொண்டர்கள்

பிரதமரை வரவேற்பதற்காக சாலையின் இரு புறங்களிலும் மின் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன

பிரதமரை வரவேற்கும் வகையில் நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சாரே ஜஹான் ஸே அச்சா போன்ற தேச பக்திப் பாடல்களை இசைத்து பிரதமருக்கு வரவேற்பளித்த நாதஸ்வர கலைஞர்கள்

'மோடி ஜி, நாங்கள் தான் உங்கள் குடும்பம்' என்று குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியவர்கள் பிரதமருக்கு வரவேற்பு

சக்தியின் வடிவான பெண் தெய்வங்கள் வேடம் அணிந்தவர்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

பிரதமரை வரவேற்ற 'சக்தி'

நாதஸ்வர குழுவினரின் வரவேற்பு

'நாங்கள் தான் உங்கள் குடும்பம்'

கையில் தாமரைச் சின்னம் ஏந்திய பிரதமர்

கையில் தாமரைச் சின்னத்தை ஏந்திய படி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று வருகிறார் பிரதமர் மோடி

மா.பெ.சி. சிலையை கடந்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பை நெருங்கியது பிரதமரின் ரோடு ஷோ

பறை இசை வாசித்தும் மேள வாத்தியங்கள் முழங்கவும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சாலையோரம் திரண்டவர்கள் பிரதமரை தங்கள் செல்ஃபோனில் படம் எடுக்க ஆர்வம்

செல்ஃபோனில் படம் பிடித்த மக்கள்

சுமார் 40 நிமிட நேர ரோடு ஷோவை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

பாண்டி பஜாரில் துவங்கிய பிரதமரின் ரோடு ஷோ தேனாம்பேட்டை சந்திப்பில் நிறைவடைந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments