வைகோ கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பண பட்டுவாடா?... பணம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சி

0 276

தஞ்சை திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், கூட்டத்தில் கலந்தகொண்ட ஒருவர் கூடுதல் பணம் கேட்டபோது, தாங்கள் ஆளுங்கட்சி இல்லை, வட்டிக்கு பணம் வாங்கி வந்து தருவதாக ம.தி.மு.க. நிர்வாகி கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments