மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக இ.பி.எஸ் பிரச்சாரம்

0 246

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக மதுரை மாட்டுத்தாவணி மார்கெட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, காய்கறி, மளிகை சந்தைகளில் வியாபாரிகளிடம் உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments