முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

0 655

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் (97) காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் ஆர்.எம்.வீரப்பன்

இதயக்கனி, காக்கிச்சட்டை, ராணுவ வீரன், பாட்ஷா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களையும் தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments