10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 12-ம் தேதி தொடக்கம்.. முடிவுகள் வெளியாவது எப்போது?

0 336

தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 88 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments