இலவச திட்டங்கள் என்ற பெயரில் இந்தியர்கள் பெயரில் கடன் - சீமான்

0 430

இலவச திட்டங்களை வழங்குகிறோம் எனக் கூறி இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் பேரில் மத்திய மாநில அரசுகள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சேலம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமாரை ஆதரித்து, ஓமலூரில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்,தாலிக்கு தங்கம் வழங்குவதை சாதனை என்று கூறுகிறார்கள், தமிழ்நாட்டு மக்களை குடிக்க வைத்ததும் சாதனை தானே என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments