போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

0 323

போதைப் பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

போதைப் பொருள் வழக்கில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் சோதனை எனவும் தகவல்

மைலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர்சாதிக்கின் வீட்டில் சோதனை நடக்கிறது

ஜாபர் சாதிக் மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது

சென்னையில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments