நம்ம அண்ணன் வைகோவிற்கு என்னாச்சி..? அனிதா தீக்குளித்து இறந்தாரா ? ஒரே குழப்பம்

0 585

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து அரியலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ இந்த தேர்தல் பாசிசத்திற்கும் , குடியரசு கட்சிக்கும் நடக்கின்ற தேர்தல் என்றதால் தொண்டர்கள் விழித்தனர்

அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், உடலில் மண்ணென்னை ஊற்றி தீவைத்துக் கொண்டதாக தவறாக கூறிய வைகோ அவரது தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments