தி.மு.க. ஆட்சியில் போதையில் தள்ளாடும் மாணவர்கள்: இ.பி.எஸ்.

0 319

அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் மருத்துவராவதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதற்கு மாறாக, தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் போதையில் தள்ளாடும் காட்சியை மட்டுமே பார்க்க முடிவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு மத்தியில் தான் தேர்தல் போட்டி நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments