பிரான்ஸ், பிரிட்டன் ராணுவ நட்புறவின் 120 ஆண்டு நினைவு அணிவகுப்பு

0 275

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் , பிரிட்டன் ராணுவ நட்புறவு எற்பட்ட 120 வது ஆண்டு நினைவை குறிப்பிடும் வகையில் இரு நாட்டு ராணுவம் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
1904- ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இடையே முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் ராணுவ ஒத்துழைப்புக்கான நட்புறவு மலர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments