ஏப்.17 முதல் 19 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

0 322

ஏப்.17 முதல் 19 வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் 17ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி நள்ளிரவு வரை தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments