கார்த்தி சிதம்பரம் பா.ஜ.கவோட ஆளா..? புதுசா இருக்கே..! பா.ஜ.க வந்துரும்.. பூச்சாண்டி காட்டும் காங்கிரஸ்.. திமுக.!

0 394

சிவகங்கை நாடளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து இளையான்குடியில் பிரசாரம் செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ், ஹாருண் ரஸீத் பேசிய போது, கார்த்தி சிதம்பரம் பாரதீய ஜனதா கட்சியின் கைக்கூலி என்று விமர்சித்தார்

பாரதிய ஜனதா வந்துவிடும் என பூச்சாண்டி காட்டியே முஸ்லிம் சமுதாயத்தை ஒடுக்கும் வேலையை காங்கிரசும் திமுகவும் செய்து கொண்டிருப்பதாகவும் ஹாரூன் குற்றஞ்சாட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments