சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை

0 354

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பொது மேலாளராக பணிபுரிந்து 2019ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற இளவரசனின் சென்னை பெரம்பூர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றிய போது ரயில்வே பணிகளுக்கான டெண்டர்கள் மற்றும் ரயில் நிலைய கேண்டீன் நடத்த அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments