மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்று கேட்பவர்கள் ரூ.15 லட்சம் பற்றி கேட்பதில்லை

0 488

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து திருப்பத்தூர் பகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் பெரியகருப்பன், மாநில அரசு கொடுக்கும் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் தங்களில் சிலருக்கு வரவில்லை என்று சொல்லும் மக்கள், பிரதமர் மோடி சொன்னதுபோல் 15 லட்சம் ரூபாய் வராதது பற்றி யாருமே கேட்பதில்லை எனத் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments