ஜனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க காங்கிரசுக்கு வாக்களியுங்கள்

0 183

ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டார்.

களியக்காவிளை பகுதியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments