ஓடும் ரயிலில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி - இ.டி, ஐ.டி தூங்குகிறதா? எனக் கேள்வி

0 435

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராதாபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரிக்காமல் அமலாக்கத்துறை, ஐடி உள்ளிட்ட அமைப்புகள் தூங்குகின்றனவா என கேள்வி எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments