தனியார் ஹோட்டல் உரிமையாளர் வீட்டிலிருந்து ரூ.3.72 லட்சம் பறிமுதல்

0 446

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் என்பவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

குணசேகரன் பாஜக வேட்பாளர் நயினார்  நாகேந்திரனின் உறவினர் என்று கூறப்படும் நிலையில் பணம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பாளையங்கோட்டை குறிச்சி அக்ரஹாரம் பகுதியில் கைப்பற்றபட்டப் பரிசு பொருட்கள் தாலுகா அலுவலகத்திற்க்கு கொண்டு வரப்பட்டன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments