டாஸ்மாக் கடையை இழுத்து மூடுறீங்களா? வேட்பாளரிடம் ஆதங்கத்தை கொட்டிய பெண்கள்

0 389

காஞ்சிபுரம் பா.ம.க வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட நீர்வள்ளூர் கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள், எங்க பகுதி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுறதா இருந்தா உங்களுக்கு ஓட்டு போடுறோம் என்றனர்.

டாஸ்மாக் கடையை மூடினீங்கன்னா , அடுத்த 5 ஆண்டுக்கும் எங்க பகுதியில் 1000 ஓட்டு வாங்கி தரேன் என பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை கொட்டினார்.

அதற்கு வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், எங்கள் கட்சி முதன்மை கோரிக்கையே பூரண மதுவிலக்கு தான் என வாக்குறுதி அளித்துச் சென்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments