மத்திய சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பரப்புரை

0 137

மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் அயனாவரத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

சென்னை மக்கள் மழைக்காலத்தில் வெள்ளத்தாலும், கோடை காலத்தில் தண்ணீர் இல்லாமலும் பாதிக்கப்படுவது நீண்டகாலமாக தொடர்வதாக வினோஜ் பி செல்வம் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments