தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை-ராதாகிருஷ்ணன்

0 279

தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னை மெரீனாவில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 6 மணல் சிற்பங்களை திறந்து வைத்து பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments