ஏம்பா படாடோபம் காட்டுறீங்க.. டென்சனான டி.ஆர் பாலு.. அண்ணா என்ன சொன்னார்...? திரு திரு.. திமுகவினர்

0 509

கிழக்கு தாம்பரத்தில், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்கு சேகரித்த போது, அவருக்கு பெரிய மாலை போட்டு பொன்னாடை கொடுத்து வரவேற்றதால் டென்சனானார்.

இந்த படாடோபம் எதற்கு ? மக்கள் தூக்கி எறிந்து விடுவர் என்றும் அண்ணா என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா ? என்றும் டி.ஆர் பாலு கேட்க அனைவரும் விழித்தபடி நின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments