அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தகவல்

0 654

காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனை முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அங்கு முற்றிலும் சிதைக்கப்பட்ட 5 சடலங்கள் இருந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், அல்-ஷிஃபா மருத்துவமனையில் தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு தீவிர தேடுதல் வேட்டையை நடத்தியது. அதன்பிறகு அந்த இடத்தைப் பார்வையிட்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு, மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments