உதயநிதி பாணியில் கையில் செங்கல் எடுத்த அதிமுக வட சென்னை கே.வி பள்ளி எங்கே ? என கேள்வி

0 362

வட சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோகரை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக ஐடிவிங் காஞ்சி மாவட்ட தலைவர் கார்த்திக், தனது கையில் செங்கலை தூக்கி வந்து, கலாநிதி வீராசாமி கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அடிக்கல் நாட்டிய செங்கல் இங்க இருக்கு ... பள்ளிக்கூடம் எங்க இருக்கு ? என்று கேள்வி எழுப்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments