வனத்துறையினரிடம் போக்குகாட்டும் சிறுத்தை... தேடுதல் வேட்டைக்கு 8 மோப்ப நாய்கள் வரவைப்பு

0 396

மயிலாடுதுறையில் வனத்துறையினர் வைத்த கூண்டுகளில் சிக்காமல் கடந்த 5 நாட்களாக போக்குகாட்டி வரும் சிறுத்தையின் இருப்பிடத்தைக் கண்டறிய 8 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில், கூண்டு அமைப்பதற்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments