சண்டைக்கு அஞ்சாத நாம் தமிழர் தங்கச்சி கம்யூ. தோழர்களை கிழித்தெடுத்த சம்பவம்

0 468

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடைத்தெரு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா, கம்யூனிஸ்டு கட்சியினரை விமர்சித்து பேசியதால் அவரை பேசக்கூடாது என்று சில தோழர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரு பக்கம் தோழர்களுக்கும், தம்பிகளுக்கும் இடையே சண்டை நடக்க அஞ்சாமல் அசராமல் பேசிய கார்த்திகா, அந்த தொகுதியில் எம்.பியாக இருக்கும் செல்வராஜை கடுமையாக விமர்சித்து பேசினார்

ஒரு கட்டத்தில் கார்த்திகாவின் ஆவேச பேச்சால் மிரண்டு போன தோழர்கள் சத்தம் காட்டாமல் ஒதுங்கிச்சென்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments